“It is the best of times. It is the worst of times...” No. This is not about the tale of two cities but the state of Media, Indian Media to be specific. ஒரு பக்கம் தொழில் நுட்ப முன்னேற்றம் பல்வேறு புதிய ஊடக தளங்களை வாரி வழங்கிடும் வேளையில், இதுவரை கோலோச்சிக் கொண்டிருந்த இந்திய பொது ஊடகங்கள் பொது மக்களிடம் கிட்டத்தட்ட நம்பகத்தன்மையைஇழந்து காட்சியளிக்கின்றனர்.
As the credibility of the main stream Indian media continues to get eroded, the disenchanted public has been looking for alternatives, spending more time on newer media platforms, that technology has thrown up. The Quaide Milleth International Academy of Media Studies through a series of online lectures tries to understand the changing dynamics in the media world. OPEN TO ALL!
Log in to : https://www.facebook.com/QIAMSMEDIA/
இச்சூழலில் வரும் செவ்வாய், புதன், வியாழன் மற்றும் வெள்ளி அன்றுஊடகத்துறையின் வெவ்வேறு தளங்களில், நம்பகத்தன்மையுடன் செயலாற்றி வரும் ஊடகவியலாளர்கள் தங்கள்அனுபவங்களை, உங்களிடம் நேரலையில் பகிரவுள்ளனர்.